தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்

54பார்த்தது
தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்
தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்காவும் முக்கிய காரணம். அமெரிக்காவில் நலிவடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அமெரிக்க பெடரலில் நடந்த கூட்டத்தில் தொடர் மற்றும் நிரந்தர வைப்பு நிதி மற்றும் சேமிப்பு நிதிக்கு வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. வட்டி விகிதம் குறைந்ததால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். இதனால் சர்வதேச அளவில் தங்கத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி