திப்புசுல்தான் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

70பார்த்தது
திப்புசுல்தான் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
ஓசூர் சமுத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா திப்புசுல்தான் பேரவையின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

இந்த விழாவில் மருத்துவர் அமானுல்லா காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில சிறுபான்மை துறை து. தலைவர் சாதிக்கான், அக்பர், திப்புசுல்தான் பேரவை மாநில தலைவர் M. சித்திக், ஒசூர் மாநகர பேரவை கௌரவ தலைவர் ஆஜம்பாஷா, மாநில அமைப்பு செயலாளர் அ. சல்மான், மாநில செயலாளர் S. அலாவுதீன், மாவட்ட தலைவர் N. சமீர், மாநகர தலைவர் அப்துல் சலாம், செயலாளர் ஜாகீர், மாநில து. தலைவர் GM. அம்ஜத் அலி, மாநில து. செயலாளர் R. பயாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் சையத் இஸ்மாயில், தர்காக்கள் ஜமாத் நிர்வாகி பஷீர், ஜாகீர் உசேன், இளைஞர் அணி பேரவை தலைவர் ஷாநவாஸ், அனிஸ் அமானுல்லா ஆகியோர் ஆகியோர கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌.

தொடர்புடைய செய்தி