கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தென்னீஸ்வரன் கோவிலில் உள்ள ஸ்ரீ பால முருகனுக்கு இன்று ஆடி கிருத்திகை முன்னிட்டு மாலை 4 மணி முதல் 6 வரை சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரம் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்