சந்தூர் மாங்கனிமலை முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா.

76பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்துார் கிராமத்தில், மாங்கனிமலை மீது வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது இதில் முருகனுக்கு அதிகாலை வாசனை திரவியங்களால் அபிஷேகம் அலங்காரம் மலர் அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலதரபட்ட காவடிகளை எடுத்தும்அலகு குத்தியும், சன்னதிக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர். முன்னதாக காளியம்மன் கோவிலில் தங்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேத்தி கடன் செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி