கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புலியூர் ஏரிக்கரையில் இருபுறமும் வளர்ந்துள்ள முட் செடிகள் சாலை வரை நீண்டுள்ளது. மேலும் ஏரிகரை வளைவாக உள்ளதால் முன்செடிகள் வளர்ந்து உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியதா அளவிற்கு உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மெலும் விஷஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் வாக்கிங் செல்வோர் அச்சம் அடைகின்றனர். உடனடியான சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செடிகள், முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.