நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

67பார்த்தது
நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: மாதம் Rs.15,700 - Rs.58,100

கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 - 37

கடைசி தேதி: 05.11.2024

https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/10/2024101819.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி