கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போச்சம்பள்ளி அருகே உள்ள கரடியூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பயிலரகம் ஆலோசனைக் நேற்று கூட்டம் மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் கே. ஜி. எஸ். சிவபிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், கலந்துகொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் மற்றும் பூத் அளவில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடையே எடுத்துரைத்தார்.
இதில் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் தருமன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பெரியசாமி, கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, கிளைத் தலைவர் அருணாச்சலம், மண்டல் பொருளாளர் மணிகண்டன், கிளை தலைவர் சென்னகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் நரேஷ்குமார், கிளை தலைவர் ஸ்ரீகாந்த், துணைத் தலைவர் சிலம்பரசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா, துணைத் தலைவர் அகிலன், டேட்டா மேனேஜ்மென்ட் தலைவர் லோகநாதன் குமரேசன் மற்றும் அனைத்து ஊராட்சி சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்துக்கொண்டனர்.