போச்சம்பள்ளி: பயன்பாட்டுக்கு வரத புதிய பொது நூலகம் கட்டிடம்

51பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கவுண்டப்பனூர் ஊராட்சி கமலாபுரம் கூட்ரோடு பகுதியில்

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 13. 59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது நூலக கட்டிடம் கடந்த சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளதால் நூலக கட்டிடம் சுற்றியிலும் முட்புதர்கள் மண்டி உள்ளது.

மேலும் கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் இடுபட்டு வருகின்றனர். எனவே உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி