பத்திரிகையாளர் அனந்தன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கொட்டுக்காளி ரொம்பவே சுமாரான படம்தான். படம் நன்றாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் நடப்பதை நன்றாகத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கொண்டாடிய அளவுக்கு இல்லை. இவர்கள் பேசியதை பார்த்தால் 10 ஆஸ்கர் கொடுப்பது போல் இருந்தது. இதுமாதிரியான படங்களை பாலுமகேந்திராவே எடுத்திருக்கிறார் என கூறியுள்ளார். அனைவரும் நல்லபடியாக ரிவியூ கொடுத்தால் இவர் மோசமாக ரிவியூ கொடுத்திருக்கிறார்.