வெப்ப அலையால் தேர்தல் பாதிக்குமா?

71பார்த்தது
வெப்ப அலையால் தேர்தல் பாதிக்குமா?
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 26) 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் இதனால் வாக்குப்பதிவு குறையும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி