தலைமுடியை வெட்ட ரூ.1 லட்சம் செலவழிக்கும் கோலி

62பார்த்தது
தலைமுடியை வெட்ட ரூ.1 லட்சம் செலவழிக்கும் கோலி
விராட் கோலியின் தலைமுடியை வெட்டுவதற்கான குறைந்தபட்ச செலவு ரூ. 1 லட்சம் என்ற வாய்பிளக்க வைக்கும் தகவலை பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் வெளியிட்டுள்ளார். அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கபூரின் தோற்றம், ஜெயிலரில் ரஜினிகாந்தின் தோற்றம், பாகுபலியில் பிரபாஸின் தோற்றத்தை மக்கள் விரும்பி ரசித்தனர். ஏறக்குறைய 98% இந்தியப் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களின் சிகையலங்கார பணியை நான் தான் மேற்கொள்கிறேன் என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி