ரஜினிக்கு சவால் விட்ட பிரபல நடிகர்

54பார்த்தது
ரஜினிக்கு சவால் விட்ட பிரபல நடிகர்
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் பவர் ஸ்டார், என்னிடம் நிறைய திறமை இருக்கிறது, யாரும் என்னை கூப்பிடவில்லை. இதே ஏன் சூப்பர் ஸ்டார் என்னை கூப்பிடவில்லை. அவருக்கு என்னை பார்த்து பயம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் படத்தை வெளியிட்டு ஜெயிக்கிறார்கள். இது எப்படி ஜெயித்ததாகும். தனியா நின்னு ஜெயிக்கனும் அது தான் ஒரு டாப் ஹீரோவிற்கு அழகு என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி