இந்திய எல்லையில் 175 கிராமங்களை அமைக்க சீனா திட்டம்

77பார்த்தது
இந்திய எல்லையில் 175 கிராமங்களை அமைக்க சீனா திட்டம்
அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டி 175 கிராமங்களை அமைக்கும் பணியை சீனா தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. LAC பகுதியில் 900 கிராமங்கள் அமைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாகத்தான் சீனா, இந்த 175 கிராமங்கள் அமையக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதிலும் இந்திய எல்லையை ஒட்டி 200 கிராமங்கள் அமைக்கப்பட உள்ளது.. இந்த கிராமங்கள் கண்காணிப்பு இடங்களாகவும் ராணுவ தளங்களாகவும் செயல்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவுடனான மோதலுக்கு மத்தியில் சீனாவின் இந்த திட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி