குழந்தைகளுக்கு ஹெட்போன் வேண்டாம்

64பார்த்தது
குழந்தைகளுக்கு ஹெட்போன் வேண்டாம்
அமெரிக்காவின் மிச்சிகன் ஹெல்த் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஹெட்ஃபோன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால், குழந்தைகளின் காதுகளில் கேட்கும் மண்டலங்கள் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. காது கேளாமை மட்டுமின்றி, காதில் எப்பொழுதும் தெரியாத சத்தம் கேட்கும் 'டின்னிடஸ்' போன்ற கோளாறுகள் வரும் என கவலை தெரிவித்தார். குழந்தைகளிடம் இருந்து ஹெட்போன்களை முற்றிலுமாக அகற்றுவது நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி