காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை வீடியோ வெளியீடு!

591பார்த்தது
கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இந்தியா இதைச் செய்ததாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. சம்பவம் நடந்து 9 மாதங்கள் ஆன நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் நிஜ்ஜாரின் வாகனத்தை மறித்து அவர் மீது தோட்டா மழை பொழிவதை வீடியோவில் காணலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி