பிரதமர் மோடி குறித்து கேரளா காங்கிரஸின் எக்ஸ் பதிவு வைரல்

59பார்த்தது
பிரதமர் மோடி குறித்து கேரளா காங்கிரஸின் எக்ஸ் பதிவு வைரல்
பிரதமர் மோடி குறித்து கேரளா காங்கிரஸ் கட்சியினரின் எக்ஸ் பதிவு வைரல் ஆகி வருகிறது. பிரதமர் மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் எக்ஸ் பக்கத்தில் இருந்து தொடர்ந்து பதிவுகள் வந்த வண்ணமாக உள்ளன. கடைசியாக, ஜிடிபி தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸில் பதிவிட்டு இருந்தார். இதற்கு தியானத்தில் இருக்கும் மோடியை குறிப்பிட்டு, "மோடி ஜி தியானத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கைபேசியை தள்ளி வையுங்கள்" என தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி