‘வாஷிங் மெஷின் போல செயல்படும் பாஜக’ - பிடிஆர்

54பார்த்தது
‘வாஷிங் மெஷின் போல செயல்படும் பாஜக’ - பிடிஆர்
மதுரையில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஏப்ரல் 3) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “ஒருவர் மீது பல குற்றங்கள் இருக்கும்பட்சத்தில் அவர் பாஜகவில் இணைந்தால் போதும், அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆவியாகிவிடும். பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல செயல்பட்டு வருகிறது. முன்பு யாரையெல்லாம் ஊழல்வாதிகள் என கூறினார்களோ அவர்களையே தங்களது கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. இனி அவர்கள் மீதுள்ள வழக்குகளும் ஆவியாகிவிடும்” என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி