"தலைவர் 171" போஸ்டர் வெளியானது

63பார்த்தது
"தலைவர் 171" போஸ்டர் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. வாட்ச்களை கை விலங்கு போல் ரஜினி அணிந்துள்ளார். வாட்ச்சை மையப்படுத்தி இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை எல்லாம் பார்க்கும்போது டைம் டிராவல் தொடர்பான படமா என்ற சந்தேகம் எழுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி