கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் பிரபல நடிகர்

78பார்த்தது
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் பிரபல நடிகர்
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும், முகேஷ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவரை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொல்லம் நாடாளுமன்ற தொகுதியில் களம் இறக்கி உள்ளது. இன்று(மார்ச்28) அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். முகேஷ், தமிழில் சுந்தர்.சி நடித்த 'ஐந்தாம் படை' படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி