மத்திய அரசு நிறுவனத்தில் 335 பணியிடங்கள் காலி

34086பார்த்தது
மத்திய அரசு நிறுவனத்தில் 335 பணியிடங்கள் காலி
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCIL) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: NPCIL
பணியிடம்:Trade Apprentice
காலியிடங்கள்: 335
கல்வித் தகுதி: ITI தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்ச வயது 24
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-04-2024
விண்ணப்பிக்கும் முறை:https://www.npcilcareers.co.in/RAPSTA20241503/candidate/Default.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
மேலும் விவரங்களுக்கு: https://tamil.examsdaily.in/wp-content/uploads/2024/01/NPCIL-Recruitment-for-335-Trade-Apprentice-Posts-Notification.pdf

தொடர்புடைய செய்தி