விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வாங்குவது தான் முக்கியம். நீங்கள் தேர்வு செய்யும் விநாயகர் சிலை வீட்டிற்கும், நமக்கும் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தருவதாக இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் தேர்வு செய்யும் சிலை மஞ்சள், பிரெளன் போன்ற நிறங்களைக் கொண்டிருக்க வேண்டும். இப்படி, விநாயகர் சிலை வாங்குவது நல்லது. விநாயகரின் துதிக்கை எப்போது இடது பக்கம் திரும்பியதாக தான் இருக்க வேண்டும். நாம் வாங்கும் விநாயகர் சிலையின் அடித்தளமானது சரி சமமாக இருக்க வேண்டும்.