உலகிலேயே மிகச்சிறிய எஸ்கலேட்டர் எங்கே இருக்கிறது தெரியுமா?

56பார்த்தது
உலகின் மிகக் குறுகிய எஸ்கலேட்டர் ஜப்பானில் உள்ளது. எஸ்கலேட்டரின் உயரம் 83 செ.மீ மற்றும் தூரம் 2.7 அடி. ஐந்து படிகள் மட்டுமே ஏறுவதற்கு இந்த எஸ்கலேட்டரை மக்கள் பயன்படுத்துகின்றனர். உலகின் மிகச்சிறிய எஸ்கலேட்டர் ஜப்பானில் உள்ள பல்பொருள் அங்காடியில் உள்ளது. இந்த எஸ்கலேட்டர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த சிறிய எஸ்கலேட்டர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி