பாஜகவுக்கு ஓட்டுபோடாவிட்டால் புல்டோசர் பாயும்

54பார்த்தது
பாஜகவுக்கு ஓட்டுபோடாவிட்டால் புல்டோசர் பாயும்
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளது புட்குசி என்ற கிராமம். இங்கு இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்து மக்களை, 'பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் இல்லையென்றால், புல்டோசர் உதவியுடன் உங்கள் வீடுகள் காலி செய்யப்படும்' என, 9 வனத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என, கிராம மக்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி