தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள்!

67பார்த்தது
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள்!
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் இன்று 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அந்த வகையில், ஈரோடு - 108°F, திருப்பத்தூர் - 107°F, சேலம் - 106°F
தருமபுரி - 106°F, கரூ‌ர் பரமத்தி - 106°F, திருத்தணி - 105°F, வேலூர் - 105°F, திருச்சி - 104°F, நாமக்கல் - 104°F
கோவை - 103°F, மதுரை விமான நிலையம் - 103°F, மதுரை நகரம் - 102°F, தஞ்சாவூர் - 102°F, பாளையங்கோட்டை - 100°F ராஜ்ய இடங்களில் நூறு டிகிரியை தாண்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி