கத்துக்குட்டி அண்ணாமலை.. எஸ்.வி.சேகர்

57பார்த்தது
கத்துக்குட்டி அண்ணாமலை.. எஸ்.வி.சேகர்
அரசியல் அனுபவமே இல்லாத கத்து குட்டி அண்ணாமலை. அவர் இருக்கும் சூழ்நிலையில் மக்களை மட்டும் அல்ல டெல்லியில் உள்ளவர்களையும் சேர்த்து ஏமாற்றிக் கொண்டுள்ளார் என நடிகர் மற்றும் பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்துகொண்டு இவ்வாறு அவர் பேசியிருப்பது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி