கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு

58பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு கார்கில் போர் வெற்றியின் 25 ஆவது நினைவு தினம் முன்னிட்டு குளித்தலை லயன்ஸ் சங்கம் மற்றும் சாய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி சார்பில் முன்னாள் ராணுவ வீரர்களை போற்றி மெழுகுவர்த்தி ஏந்தி மலர்களை தூவி வீரவணக்கம் செலுத்தினர். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், சாரணர் இயக்க மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி