அல்சரை வீட்டிலேயே குணமாக்கலாம்.. மருத்துவக் குறிப்புகள்

70பார்த்தது
அல்சரை வீட்டிலேயே குணமாக்கலாம்.. மருத்துவக் குறிப்புகள்
வெள்ளை பூசணிக்காயை சாறு எடுத்து தினமும் காலை 100 மில்லி அளவிற்கு குடிக்கலாம். அரை ஸ்பூன் அதிமதுரத்தை ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நன்னாரி வேர், வெட்டிவேர் ஆகியவற்றை ஊற வைத்த நீரை இளநீருடன் சேர்த்து குடிக்க வேண்டும். இது போன்ற எளிய மருத்துவத்தை தொடர்ந்து செய்து வரும் பொழுது வயிறு மற்றும் குடலில் இருக்கும் புண்கள் ஆறும். உடல் உஷ்ணம் குறையும். அல்சர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி