கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் வைகைநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வை. புதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 11. 93 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் திமுக குளித்தலை ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்