வெறும் அரிசியை சாப்பிட்டால் ஏற்படும் மோசமான பாதிப்புகள்

51பார்த்தது
வெறும் அரிசியை சாப்பிட்டால் ஏற்படும் மோசமான பாதிப்புகள்
வேக வைக்காத வெறும் அரிசியை உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். இப்படி சாப்பிட்டால் விரைவாக செரிமானம் ஆகாமல் அஜீரண கோளாறு பிரச்சனையை ஏற்படுத்தும். அரிசியை அடிக்கடி பச்சையாக சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரத்த சோகை ஏற்படுகிறது. வேகவைக்காத அரிசியில் லெசித்தின் என்ற பொருள் உள்ளது. இது உடலில் அதிகமாக சேரும்போது குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி