கரூர் மாவட்டம் குளித்தலை மேற்கு ஒன்றியம் இனுங்கூர் மற்றும் ராஜேந்திரம் ஊராட்சியில் திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன் மற்றும் திமுக மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் தரவேண்டிய ரூ. 4034 கோடி நிதியை வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (மார்ச் 29) நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா பூபதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்