அதிமுக வேட்பாளர் இறுதிக் கட்ட பிரச்சாரம்

592பார்த்தது
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் மாவட்டம். குளித்தலை சுங்கவாயிலில் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் இறுதிக் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வாகனத்தில் பிரச்சாரம் செய்தவாறு சென்றனர்.

தொடர்புடைய செய்தி