2 இரு சக்கர மோட்டார் வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து

56பார்த்தது
2 இரு சக்கர மோட்டார் வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சின்ன ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (58). இவர் நேற்று முன்தினம் தனது டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தில் தோகைமலை சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே நந்தகுமார் என்பவர் ஒட்டி வந்த பைக் மோதியதில் சின்னசாமி படுகாயம் அடைந்தார். மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து சின்னசாமி மகன் ராஜா அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.

தொடர்புடைய செய்தி