பாகிஸ்தான் அணிக்கு 120 ரன்கள் இலக்கு

6260பார்த்தது
பாகிஸ்தான் அணிக்கு 120 ரன்கள் இலக்கு
டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு 120 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்கள் எடுத்தார். 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்புடைய செய்தி