"தளபதி பெயர் உடையவர்களே".. புஸ்ஸி ஆனந்த் (வீடியோ)

64பார்த்தது
புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகம் அலுவலகம் திறப்பு விழாவில் ‘விஜய்’ என்ற பெயரை உச்சரிக்காமல் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.அதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அலுவலக திறப்பு விழாவிற்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த தவெக-வினரை வரவேற்று அவர்களது பெயரை புஸ்ஸி ஆனந்த் வாசித்தார். அப்போது விஜய்யின் பெயரை அடைமொழியாக வைத்திருந்தவர்களின் பெயரை வாசிக்கும்போது "தளபதியின் பெயர் உடையவர்களே" என கூறினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி