கரூர் கிழக்கு மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி-கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் (25-08-2024) ஆதனூர் கிராம முகாமில் நடைபெற்றது.
கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளை கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு கட்சியின் வளர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தை 13 ஊராட்சிகளை கிருஷ்ணராயபுரம் தெற்கு வடக்கு என இரண்டாக பிரித்து கிருஷ்ணராயபுரம் தெற்கு-6 கிருஷ்ணராயபுரம் வடக்கு-7. என மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு, ஒன்றிய நிர்வாகிகள் மேற்பார்வையில் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் தெற்கு- மா. முருகேசன். கிருஷ்ணராயபுரம் வடக்கு -க. மணிகண்டன் (எ)மணிவேந்தனை ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்தனர்.