புகையிலை விற்ற மளிகை கடை உரிமையாளர் மீது வழக்கு

84பார்த்தது
புகையிலை விற்ற மளிகை கடை உரிமையாளர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வீரணம்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (66). இவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணி பட்டி போலீசார் புகையிலை விற்ற கந்தசாமி மீது வழக்குப்பதிந்து இன்று (செப்.,22) கைது செய்தனர். மேலும் 100 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி