தேர்தலில் ஒரு முறை கூட தோல்வியை சந்தித்திராத ‘கருணாநிதி’

82பார்த்தது
தேர்தலில் ஒரு முறை கூட தோல்வியை சந்தித்திராத ‘கருணாநிதி’
ஐந்து முறை முதல்வராக பதவி வகித்த கருணாநிதி, தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். தான் போட்டியிட்ட தேர்தல்களில் ஒரு முறை கூட தோற்காதவர் அவர். 1957ல் நடந்த தேர்தலில் தி.மு.க. முதல் முறையாகப் போட்டியிட்டபோது அதில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாநிதி, 2016ல் திருவாரூர் தொகுதியில் வென்றது வரை, தான் போட்டியிட்ட எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோற்றதில்லை.

தொடர்புடைய செய்தி