அரியவகை நோயால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்!

79பார்த்தது
அரியவகை நோயால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்!
அரியவகை நோயால் அவதிப்படுவதாக நடிகர் கமலஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், "நான் 'பிசிஓஎஸ்' என்ற அரிய வகை நோயால் அவதிப்படுகிறேன். இதனால் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை. கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் எனக்கு இருக்கும் பிரச்சினையை சொல்லி படப்பிடிப்பை இன்னொரு நாளில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாது. வேதனையை பொறுத்துக்கொண்டு படங்களில் சண்டை காட்சியானாலும், பாடல் காட்சிகளானாலும் சிரித்தபடி நடித்து வருகிறேன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி