உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஸ்டாண்டு எங்குள்ளது தெரியுமா?

71பார்த்தது
உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஸ்டாண்டு எங்குள்ளது தெரியுமா?
உலகிலேயே அதிக சைக்கிள்களைக் கொண்ட நெதர்லாந்து நாட்டில் தான் மிகப்பெரிய சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளது. இந்த நாட்டின் அட்ரெக்ட் நகரில் ஒரு நாளைக்கு குறைந்தது 10,000க்கும் அதிகமான சைக்கிள்கள் பள்ளிகள், அலுவலகம், மார்க்கெட் செல்ல பயன்படுத்தப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு அட்ரெக்ட் நகரில் உலகிலேயே மிகப்பெரிய சைக்கிள் ஸ்டாண்ட் ஒன்றை நிறுவி இருக்கின்றனர். 17,000 சதுர மீட்டர்கள் பரப்பளவில் மூன்று அடுக்கு மாடிகளில் இந்த ஸ்டாண்ட் உருவாகி உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 6,000 சைக்கிள்களை நிறுத்த முடியும்.

தொடர்புடைய செய்தி