கருடன் டைட்டில் வீடியோ வெளியீடு

54பார்த்தது
கருடன் டைட்டில் வீடியோ வெளியீடு
இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் நடித்துள்ள "கருடன்" படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த டைட்டில் அறிமுகம் குறித்தான வீடியோவில், சூரி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார். எனவே இப்படத்தின் மூலம் அவர் ஆக்ஷன் நாயகனாக உருவாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது‌‌.

தொடர்புடைய செய்தி