பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு அதிரடி தடை

70பார்த்தது
பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு அதிரடி தடை
உடல் நலத்திற்கு ஆபத்தான பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோபி மஞ்சூரியன் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் விற்பனை செய்தாலும், கோபி மஞ்சூரியன் தயாரிப்பில் செயற்கை வண்ணம் பயன்படுத்தினாலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006 விதி 59ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி