கான்பூர் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது..!

60பார்த்தது
கான்பூர் டெஸ்ட்: 3-ம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது..!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.27) துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் மழை காரணமாக போட்டி தடைபட்டது. வங்கதேச அணி 107 ரன்களை எடுத்து இருந்தது. இரண்டாவது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி