வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

58பார்த்தது
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் , இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. அதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீதர் பார்வையிட்டார் , அவருடன் துறை ரீதியான அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி முகவர்களும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி