சொந்தமாக கோயில் கட்டிய பிரபல நடிகர்கள்!

50பார்த்தது
சொந்தமாக கோயில் கட்டிய பிரபல நடிகர்கள்!
தீவிர சாய்பாபா பக்தையான ஷோபாவுக்கு கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் விஜய் சார் பாபா கோவிலை கட்டியுள்ளார். இதனையடுத்து தீவிர ஆஞ்சிநேயர் பக்கத்தாரான நடிகர் அர்ஜுன் னக்குச் சொந்தமாக போரூர் கெருகம்பாக்கத்தில் உள்ள தோட்டத்தில் பிரம்மாண்டமான அனுமன் சிலையை நிறுவி கோயில் கட்டி இருக்கிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அம்மா மீது அளவுக்கடந்த பிரியம் கொண்டவர். இதற்காக சென்னை திருமுல்லைவாயிலில் தனது அம்மாவிற்காக அவரது சிலையுடன் கோயில் கட்டியுள்ளார். தனது அம்மா மீது கொண்ட அன்பால் ஆவடியில் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கட்டினார்.

தொடர்புடைய செய்தி