உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!

52பார்த்தது
உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!
உதகையில் சுற்று பேருந்து மூலம் குறைந்த விலையில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்று பேருந்தின் சிறப்பு அம்சங்கள். மேற்கண்ட கட்டணத்தை செலுத்தி பயண அட்டை பெரும் சுற்றுலா பயணிகள் மேற்கண்ட சுற்றுலா தலங்களில் தாங்கள் விரும்பும் நேரம் வரை பார்வையிட்டுவிட்டு மற்றொரு சுற்றுவா தலத்திற்கு வேறு ஒரு சுற்று வருத்தில் கட்டனாம் இன்றி அதே பயண அட்டை மூலம் பயணம் செய்யலாம்.
ஒரு நாள் முழுவதும் ஒரு சுற்றிற்கு இந்த அட்டைய பயன்படுத்தி பயணிக்கலாம். சுற்று பேருந்து செல்லும் வழித்தடம் மத்திய பேருந்து நிலையம், தண்டர் இல்லம், வேர்ல்ட், படகு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டி மியூசியம், ரோஜா பூங்கா. கட்டணம் பெரியவர் ஒரு நபருக்கு ரூ.100, சிறியவர் ஒரு நபருக்கு ரூ.50.

தொடர்புடைய செய்தி