குமரி -மலையோர கிராமங்களில் கன மழை

51பார்த்தது
குமரி -மலையோர கிராமங்களில் கன மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழையும், கோடை வெயிலும் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது, இந்நிலையில், சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் நேற்று (06.06.2024) இரவு முதல் கன மழை பெய்தது.

இதை அடுத்து மலையோர கிராமங்களான பேச்சிபாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு உட்பட மழை வர கிராமங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குமரியில் உள்ள பிரதான ஆணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி