தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவர் கைது

4465பார்த்தது
தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருந்துகோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் விற்பதாக போலீசுக்கு கிடைத்த தகவலை அடுத்து தக்கலை உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் 43 பாக்கெட் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது கண் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் மேக்காமண்டபம் பகுதியை சார்ந்த செல்வின்ரோசை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி