10 மது பாட்டில்களுடன் பிடிபட்ட முதியவர் தொடர்ந்து விசாரணை

3965பார்த்தது
10 மது பாட்டில்களுடன் பிடிபட்ட முதியவர் தொடர்ந்து விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஞ்சுகண்டறைவிளைப் பகுதியில் குலசேகரம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் ராபி என்ற 68 வயது முதியவரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினார்கள். சோதனையில் அவரிடம் இருந்து பத்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது. 10 மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி