குடியரசு தினவிழா ஒத்திகை - குமரி எஸ். பி நேரில் ஆய்வு.

57பார்த்தது
குடியரசு தின விழாவிற்கு 2 நாட்களே இருக்கும் நிலையில், நாடு முழுவதும் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, குமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் போலீசாரின் அணி வகுப்பு மரியாதை ஒத்திகை நிகழ்ச்சி இன்று(ஜன. 23) நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்(இ. கா. ப) கலந்து கொண்டு பார்வையிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி