கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆல்
இந்தியா பீஜியன் பிளேயர்ஸ் அசோசியன் 22 வது ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பந்தங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற புறாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீல் சதீஷ் , பாபுஆண்டனி பழனியப்பன் , கராத்தே ஈஸ்வரன் ராம் பிரசாத் கண்ணன் பழனி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.